அந்தணாளன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • அந்தணாளன், பெயர்ச்சொல்.
  1. அழகிய கிருபையுடையான்
    செந்தீவண்ண ரந்தணாளர் கண்டீர் (தேவாரம் )
  2. பார்ப்பான்
    அந்தணாளர்க் கரசு வரைவின்றே (தொல்காப்பியம் பொ. )

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. gracious one
  2. brāhman


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அந்தணாளன்&oldid=1183406" இலிருந்து மீள்விக்கப்பட்டது