அந்தபங்குநியாயம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • அந்தபங்குநியாயம், பெயர்ச்சொல்.
  1. குருடன் தோள் மேல், நொண்டி ஏறிக்கொண்டு வழிகாட்ட, குருடன் நடந்து செல்வது போன்ற நெறி

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. maxim of the lame man and the blind man, used to illustrate mutual dependence for mutual advantage, as the lame man, mounted on the shoulders of the blind man, is able to direct him in the right way


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அந்தபங்குநியாயம்&oldid=1183411" இலிருந்து மீள்விக்கப்பட்டது