அந்தர்வேதி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • அந்தர்வேதி, பெயர்ச்சொல்.
  1. யாகசாலையினுள்ளிடம் (காஞ்சிப் புராணம் அந்தரு. )
  2. கங்கை யமுனைகட்கு நடுவிலுள்ள தேசம்
    அவர்களை யந்தர்வேதிசென் றுடன்கொணர்வா யென்று (கோயிற்பு.இரணிய.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. inside of the sacrificial ground
  2. district between the gaṅgā and yamunā rivers


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அந்தர்வேதி&oldid=1183440" இலிருந்து மீள்விக்கப்பட்டது