அனத்தியயனம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • அனத்தியயனம், பெயர்ச்சொல்.
  1. வேதமுதலியன ஓதாது நிறுத்துகை
  2. வேத முதலியன வோதத்தகாத காலம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. cessation of the study of the vēdas or sāstras
  2. interval when the vēdas or sāstras are not to be recited or studied


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அனத்தியயனம்&oldid=1183497" இலிருந்து மீள்விக்கப்பட்டது