அனிச்சைப்பிராரத்தம்
தமிழ்[தொகு]
பொருள்[தொகு]
- அனிச்சைப்பிராரத்தம், பெயர்ச்சொல்.
- விருப்பின்றிச் சுகதுக்க மனுபவிப்பிக்கும் பழவினை(வேதா.சூ. உரை.)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- inevitable issue of one's actions not willingly done
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +