அன்வயித்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • அன்வயித்தல், பெயர்ச்சொல்.
  1. பின்தொடர்தல்(கம்பராமாயணம் இரணிய..)
  2. செய்யுளிலும் வசனத்திலும் ஒரு மொழியை மற்றொன்றோடு பொருட்பொருத்தமுறப் பொருத்துதல்
    ஒருபதம் மற்றொன்றுடன் இயைதல்


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. to follow, pursue
  2. to construe one word with another with which it is syntactically connected to fit in syntactically


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அன்வயித்தல்&oldid=1183659" இலிருந்து மீள்விக்கப்பட்டது