அபகரி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

வினைச்சொல்[தொகு]

அபகரி

  1. பறி, பிடுங்கு

பெயர்ச்சொல்[தொகு]

அபகரிப்பு

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம் - snatch, take away

சொற்றொடர் எடுத்துக்காட்டு[தொகு]

  • திருடன் நகையை அபகரித்துக்கொண்டு ஓடினான் (The thief snatched the jewels and ran)
  • பெண்ணின் நகை அபகரிப்பு

ஒத்த கருத்துள்ள சொற்கள்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=அபகரி&oldid=1175215" இலிருந்து மீள்விக்கப்பட்டது