அபயன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

அபயன், பெயர்ச்சொல்.

  1. பயமில்லாதவன்
  2. அருகன்
  3. சோழன். செய்யகோ லபயன் (பெரியபு. திருமலை. 12)
  4. அபயன் கடுக்காய். அபயனெனுங் கடுக்காய்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. fearless man
  2. arhat,as without fear
  3. Choḻa king
விளக்கம்
  • அபயன் = அ + பயன்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
அபயகரம் - அபயம் - அபயாத்தம் - அயன் - வீரன் - கோழை


( மொழிகள் )

சான்றுகள் ---அபயன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=அபயன்&oldid=1443520" இலிருந்து மீள்விக்கப்பட்டது