அபிடேகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • அபிடேகம், பெயர்ச்சொல்.
  1. திருமஞ்சனம்
  2. பட்டஞ் சூட்டுங் கிரியை
    மன்னனைப் பராசரன்றா னபிடேகம்..வழங்க (சேது புராணம் மங்கல. )
  3. கிரீடம்(திருவாலவா. )

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. bathing of an idol with water, oil, ghee, milk, honey and other substances
  2. inauguration of a king by anointing, consecration of a priest
  3. crown



( மொழிகள் )

சான்றுகோள் ---சிந்தாமணி நிகண்டு , DDSA பதிப்பு, அகரமுதலி, தமிழ் தமிழ் அகராதி வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அபிடேகம்&oldid=1920718" இலிருந்து மீள்விக்கப்பட்டது