அபீசி
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--अवीचि--அவீசி1--மூலச்சொல்
பொருள்[தொகு]
- அபீசி, பெயர்ச்சொல்.
- நரக வகை (சி. போ. பா. 2, 3, பக். 204.)
விளக்கம்[தொகு]
- இந்துக்களின் நம்பிக்கையின்படி பாவங்கள் செய்தோர் இறந்தபிறகு போகும் நரகலோகத்தின் பல நிலைகளுள் ஒன்று அபீசி
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +