அபுத்திபூருவம்
தமிழ்[தொகு]
பொருள்[தொகு]
- அபுத்திபூருவம், பெயர்ச்சொல்.
- அறியாமல் நிகழ்ந்தது
- சிவபுண்ணியம் அபுத்திபூருவம் புத்திபூருவமென் றிருவகைப்படும் (சி. போ. பா. பக். )
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- that which is unintentional
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +