அமிழ்தல்
தமிழ்[தொகு]
பொருள்[தொகு]
- அமிழ்தல், பெயர்ச்சொல்.
- ஆழ்தல்
- இன்பக்கடலூடே யமிழுவேனை (திருப்பு.)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- to be immersed, plunged, to sink
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +