அமைவடிவம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

சொல்லியல்[தொகு]

அமை+வடிவம்

பெயர்ச்சொல்[தொகு]

அமைவடிவம்

  1. ஒரு பொருள் ஒன்றாக அமைவதற்காக அதனை இணைக்கப்பட்ட விதம்.
  2. கணினியியலில், 'உட்கட்டமைப்பு' என்ற பொருள் படும்.
  3. இதன் மற்றொரு சொல் அமைவடிவாக்கம் என்றும் கொள்ளலாம்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=அமைவடிவம்&oldid=630354" இலிருந்து மீள்விக்கப்பட்டது