அயிந்திரதிசை
தமிழ்[தொகு]
பொருள்[தொகு]
- அயிந்திரதிசை, பெயர்ச்சொல்.
- கிழக்கு
- அயிந்திர திசையின் (சீகாளத். பு. தென்கை.)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- the e. quarter, as under the guardianship of indra
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +