அரசமுல்லை
தமிழ்[தொகு]
பொருள்[தொகு]
- அரசமுல்லை, பெயர்ச்சொல்.
- அரசன்தன்மை கூறும் புறத்துறை (பு வெ )
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- theme extolling a king's power to destroy his foes and protect his subjects
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +