கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
நாட்டுக் காவலுக்காக பெறப்படும் வரி.
விளக்கம்
மஹா ராஜப் பிரயோசனம் என்று தெலுங்கு நாட்டுச் சாசனங்களில் காணப்பெறுவது இதுவேயாக இருத்தலும் கூடும் [1]
சான்றுகள்[தொகு]
- ↑ கல்வெட்டுச் சொல்லகராதி, 2011, சுப்பிரமணியன், தி. நா., சென்னைːதமிழ்நாடு அரசு தொல்லியல் துறை,