அராவைரி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

அராவைரி

  1. கருடன்.
  2. மயில்.

மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்

  1. Garuḍa, the enemy of serpents
  2. Peacock


( மொழிகள் )

சான்றுகள் ---அராவைரி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அராவைரி&oldid=1103308" இலிருந்து மீள்விக்கப்பட்டது