அருவாளர்
தமிழ்[தொகு]
பொருள்[தொகு]
- அருவாளர், பெயர்ச்சொல்.
- அகத்தியனாரால் தென்னாட்டிற் குடியேற்றப்பட்ட ஒரு சாதியார்(தொல்காப்பியம் பாயி.உரை.)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- name of a tribe said to have been established by agastya in s.india and to have inhabited aruvā-nāṭu
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +