அரைபடுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • அரைபடுதல், பெயர்ச்சொல்.
  1. உரைசப்படுதல்
    தொடை யிடுக்கு அரைபட்டுப் போயிற்று(பேச்சு வழக்கு )
  2. பழிக்கப்படுதல்
    அவன் பலர்வாயிலும் அரைபடுகிறான்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. to be rubbed, irritated by rubbing
  2. to be derided


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அரைபடுதல்&oldid=1185817" இலிருந்து மீள்விக்கப்பட்டது