அறிதுயில்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

அறிதுயில்(பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • ஆடக மாடத தறிதுயிலமர்ந்தோன் (சிலப். 26, 62).
  • அறிதுயிலமர்ந்தோன் - திருமால் - Viṣṇu, who during his sleep is conscious of the universe

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---அறிதுயில்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :துயில் - ஆழ்துயில் - நித்திரை - தூக்கம் - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=அறிதுயில்&oldid=917773" இலிருந்து மீள்விக்கப்பட்டது