அறிவன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • அறிவன், பெயர்ச்சொல்.
  1. நல்லறிவுடையான்(கந்தபுராணம் மார்க்கண். )
  2. அருகன்(திவாகர நிகண்டு )
  3. புத்தன்(பிங்கல நிகண்டு )
  4. புதன்(திவாகர நிகண்டு )
  5. செவ்வாய்(பிங்கல நிகண்டு )
  6. கணி(கலித்தொகை )
  7. Artisan
  8. கம்மாளன்(திவாகர நிகண்டு )

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. man of knowledge, wise man, sage
  2. arhat
  3. buddha
  4. the planet mercury
  5. the planet mars
  6. astrologer and priest


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அறிவன்&oldid=1888278" இலிருந்து மீள்விக்கப்பட்டது