கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- அறுபதகவையர், பெயர்ச்சொல்.
- அறுபது வயதானவர்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- A sexagenarian
விளக்கம்[தொகு]
- அறுபது ஆண்டு முதல் அறுபத்தொன்பது ஆண்டுவரை உயிர் வாழ்ந்துக்கொண்டிருக்கும் ஓர் ஆண் அல்லது ஒரு பெண் அல்லது ஒரு திருநங்கை.