அறுப்புக்கூலி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • அறுப்புக்கூலி, பெயர்ச்சொல்.
  1. கதிரறுக்குங் கூலி
  2. மரமுதலிய அறுக்குங் கூலி
  3. விதவைக்குக் கொடுக்கும் ஜீவனாம்சம்
  4. அறுத்துக்கட்டும் சாதிகளில் விதவைக்குக் கொடுத்து விலக்கும் ஜீவனாம்சம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. wages for reaping
  2. wages for sawing
  3. sum paid to an heirless hindu widow towards her maintenance
  4. sum paid to widows in certain castes which allow remarriage, on receipt of which she is cut off from her husband's family


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அறுப்புக்கூலி&oldid=1187613" இலிருந்து மீள்விக்கப்பட்டது