அறுவகைச்சக்கரவர்த்திகள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • அறுவகைச்சக்கரவர்த்திகள், பெயர்ச்சொல்.
  1. அரிச்சந்திரன் நளன் முசுகுந்தன் புரூரவன் சகரன் கார்த்தவீரியன் என்ற சக்கரவர்த்திகள் அறுவர் (திவா.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. the six emperors, viz., Ariccantiraṉ, Naḷaṉ, Mucukuntaṉ, Purūravaṉ, Cakaraṉ, Kārttavīriyaṉ



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +