அலங்கம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பொருள் - 1[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

அலங்கம்

  1. அலங்கம் என்பது கோட்டை மதிலில் அமைந்துள்ள ஒரு பாதுகாப்பு அமைப்பாகும்.[1] இதை கிளிகூண்டு அலங்கம் என்றும் கூறுவர் காரணம் இது பார்க்க கிளிகூண்டு போல காணப்படும்.

ஒத்த கருத்துள்ள சொற்கள்[தொகு]

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. Bartizan


பொருள் - 2[தொகு]

பொருள்[தொகு]

  • அலங்கம், பெயர்ச்சொல்.
  1. பொதுவாக ஒரு கப்பல், வானூர்தி, கோட்டை அல்லது தகரியில் உள்ள சுழலும் தாழ்ந்த, தட்டையான கவச சுடுகல அமைவு.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. turret

பயன்பாடு[தொகு]

  • எடித்தாரா கடற்கலத்தின் அலங்கமானது எத்திசையிலும் சுழன்று சுடும் வல்லமை பெற்றிருந்தது
பிரெஞ்சு 100 மி.மீ கடற்படைச் சுடுகலன் அலங்கம்
B-24 Liberator என்னும் வானூர்தியின் பின் அலங்கம்
தகரியின் ஊசலாட்ட அலங்கம்
தகரியின் ஊசலாட்ட அலங்கம்
பிரித்தானியாவின் பி.எல் 15 அங்குல மார்க்- 1 கடற்படை சுடுகலனின் இசுரார்க் - 1 அலங்கங்கத்தில் உள்ள சுடுகலன் அலங்கங்கத்தின் செயல்பாட்டை காட்டும் அசைபடம்.


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அலங்கம்&oldid=1905673" இலிருந்து மீள்விக்கப்பட்டது