அலர்மேல் மங்கை
தமிழ்[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
அலர்மேல் மங்கை, பெயர்ச்சொல்.
பொருள்[தொகு]
- மலர்ந்ததாமரை மலரின் மீது அமர்ந்திருக்கும் (பெண்தெய்வம்) மங்கை.
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
விளக்கம்[தொகு]
- அலர்தல் என்றால் மலர்தல் என்று பொருள்...திருச்சானூரில் (திருமலை-திருப்பதி பகுதி) கோயில் கொண்டிருக்கும் ஏழுமலையானின் பத்தினி பத்மாவதி தாயாரின் தமிழ்ப் பெயர்...இந்த தெய்வம் மலர்ந்த தாமரைப்பூவின் மேல் அமர்ந்திருப்பதால் அலர்மேல் மங்கை என்று கொண்டாடப்படுகிறாள்...இந்த அலர்மேல் மங்கை என்ற பெயரே மருவி தமிழிலும், தெலுங்கிலும் அலமேலு/அலிவேலு என்றாகியது.
( மொழிகள் ) |
சான்றுகள் ---அலர்மேல் மங்கை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற