அல்கந்தி
தமிழ்[தொகு]
பொருள்[தொகு]
- அல்கந்தி, பெயர்ச்சொல்.
- அந்திப்பொழுது
- தெய்வத்தை. . அல்கந்தி நின்று தொழுதல் பழி (ஆசாரக்.)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- twilight
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +