உள்ளடக்கத்துக்குச் செல்

அல்குல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

[[படிமம்:Népal rana tharu1601a.jpg |thumb|right|190px|பெண்ணின் புருவம்

தமிழ்

[தொகு]
பொருள்
  • (பெ) - அல்குல்

பொருள்

[தொகு]
பெண் ஒட்டியாணம் அணியும் இடம்

அக்குல் என்று மதுரை வட்டாரத்தில் சொல்லப்படும் உடல் பகுதி இடைக்கும் மார்புக்கும் இடையே உள்ள விலா எலும்பு முடியும் இடம்.

மொழிபெயர்ப்பு

[தொகு]
Female hip

இலக்கியம்

[தொகு]
  • தமிழ் இலக்கியத்தில் அல்குல் எனும் சொல் விரிவாக(200 பாடலுக்கு மேல்) பாவை அழகை வர்னிக்கும் சொல்லாக பயன் படுத்த பெற்றுள்ளது.சில பாடல்களிள் இறைவியை புகழும் சொல்லாகவும் கையாலப் பட்டுள்ளது.
  • அல்குல் எனும் வார்த்தைக்கு தவறாக பெண்குறி எனும் பொருள் பலராலும் கொள்ளப் படுகிரது.
  • தேர் கொண்ட அல்குல் துடி கொண்ட சிற்றிடைச் செந்துவர் வாய் (நவநீதப் பாட்டியல்)
  • நடங்கொண்ட கொள்கை நலம் கொண்ட நாயகி நல் அரவின்
படம் கொண்ட அல்குல் பனி மொழி வேதப் பரிபுரையே ! (அபிராமி அந்தாதி)
பொருள்: நல் அரவின் படம் கொண்ட அல்குல் - நல்ல பாம்பு படமெடுத்ததைப் போல் இருக்கும் அல்குலைக் கொண்ட...
  • அரைமதிக் குறழும் ஒண்ணுதல் வாட்கண்

        அலர்முலை யணங்கனார் அல்குல்
யுரைமதித் துழலும் மனத்தினை மீட்டுன்
        பொன்னடிக் காக்குநாள் உளதோ ......
[வள்ளலார்]

உசாத்துனை

[தொகு]

{thiruththam.blogspot.in/2009/12/blog-post.html?m=1} --->

{ஆதாரம்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=அல்குல்&oldid=1997075" இலிருந்து மீள்விக்கப்பட்டது