அல் குத்தூஸ்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு

அரபு மொழி வனப்பெழுத்தில் அல் குத்தூஸ்


அல் குத்தூஸ்(பெ)

  1. தூய்மையாளன்
  2. பரிசுத்தமானவன்
    அல்லாஹ்வின் நூறு பெயர்களின் ஒன்று ஆகும்.

திருக்குர்ஆன் மேற்கோள்[தொகு]

يُسَبِّحُ لِلَّهِ مَا فِى ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ ٱلْمَلِكِ ٱلْقُدُّوسِ ٱلْعَزِيزِ ٱلْحَكِيمِ - திருக்குர்ஆன் 25:60
வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வைத் தஸ்பீஹு (துதி) செய்துகொண்டிருக்கின்றன, (அவன்தான்) மெய்யான பேரரசன்; பரிசுத்தமானவன், யாவரையும் மிகைத்தவன், ஞானம் மிக்கவன். (ஜான் டிரஸ்ட்)
மொழிபெயர்ப்புகள்
"https://ta.wiktionary.org/w/index.php?title=அல்_குத்தூஸ்&oldid=1986521" இலிருந்து மீள்விக்கப்பட்டது