அல் முஃமின்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு

அரபு மொழி வனப்பெழுத்தில் அல் முஃமின்


அல் முஃமின்(பெ)

  1. அபயமளிப்பவன்
  2. அபயம் அளிப்பவன்.
    அல்லாஹ்வின் நூறு பெயர்களின் ஒன்று ஆகும்.

திருக்குர்ஆன் மேற்கோள்[தொகு]

அவனே, அவர்களுக்கு பசிக்கு உணவளித்தான்; மேலும் அவர்களுக்கு அச்சத்திலிருந்தும் அபயமளித்தான்.(ஜான் டிரஸ்ட்)</ - திருக்குர்ஆன் 106:4
மொழிபெயர்ப்புகள்
"https://ta.wiktionary.org/w/index.php?title=அல்_முஃமின்&oldid=1986489" இலிருந்து மீள்விக்கப்பட்டது