அளகை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • அளகை, பெயர்ச்சொல்.
  1. அளகாபுரி(உத்தரரா.வரை..)
  2. பணம் வைப்பதற்காக செயல்படும் நிறுவனம், இதில் பணத்தை வட்டிக்கு கடனாக பெறலாம்., பணத்தை தனிநபருக்கோ, நிறுவணத்திற்கோ வரைவு, காசோலை மற்றும் எழிவரியில் பரிமாற்றிடலாம்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. kubēra's city
  2. Financial Bank


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அளகை&oldid=1893265" இலிருந்து மீள்விக்கப்பட்டது