அழுக்கறு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

அழுக்கறு வினைச்சொல்

  1. அழுக்கை நீக்கு; மாசை நீக்கு; தூய்மையாக்கு
  2. பொறாமை கொள்
மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. get rid of dust, stain etc; clean
  2. be envious
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • அழுக்கற் றகன்றாருமில்லை (குறள், 170)
  • கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்றம் (குறள், 166).

(இலக்கணப் பயன்பாடு)



( மொழிகள் )

சான்றுகள் ---அழுக்கறு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி


அழுக்கு - அழுக்காறு - மாசு - குற்றம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=அழுக்கறு&oldid=1003602" இலிருந்து மீள்விக்கப்பட்டது