அஷ்டபாகமானியம்
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- அஷ்டபாகமானியம், பெயர்ச்சொல்.
- மகசூலில் எட்டிலொன்றைத் தீர்வையாகக் கொடுக்கும் மானியம் (R. T.)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- an estate held on payment of only an eighth share of the produce as revenue
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +