ஆகாங்க்ஷித்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • ஆகாங்க்ஷித்தல், பெயர்ச்சொல்.
  1. விரும்புதல்
    (எ. கா.) அவன் முகத்தை ஆகாங்க்ஷித்துத் தரைப்படா நின்றாள் (திவ். இயற். திருநெடுந். 16, வ்யா. பக் 133)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. to desire



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆகாங்க்ஷித்தல்&oldid=1250094" இலிருந்து மீள்விக்கப்பட்டது