ஆச்சிரமம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பெயர்ச்சொல்[தொகு]

  • முனிவ ருறை விடம். (சேதுபு. நைமிசா. 15.)
  • வாழ்க்கை நிலை. ஆச்சிரம நான்கவை யியம்புவாம் (திருக்காளத். பு. 29, 6).

மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்

  • Hermitage, abode of an ascetic
  • . Order or stage in life, esp. of the twice-born, of which four are mentioned, viz., பிரமசரியம், கிருகஸ்தம், வானப் பிரஸ்தம், சன்னியாசம்


( மொழிகள் )

சான்றுகள் ---ஆச்சிரமம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆச்சிரமம்&oldid=1103636" இலிருந்து மீள்விக்கப்பட்டது