ஆடுமாசனம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஆடுமாசனம்
ஆடுமாசனம்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

ஆடுமாசனம், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. முன்னும் பின்னும் ஆட்டக்கூடிய இருக்கை.

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. rocking chair
  2. easy chair

விளக்கம்[தொகு]

உட்கார்ந்த நிலையிலேயே முன்னும் பின்னும் சற்று நிதானமாக ஆடிக்கொண்டு இளைப்பாரும் ஓர் இருக்கை...மரம் அல்லது நெகிழியால் தயாரிக்கப்பட்டு, பலவிதமான வண்ணங்கள் மற்றும் வடிவமைப்புகளில் கிடைக்கின்றன
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆடுமாசனம்&oldid=1223999" இலிருந்து மீள்விக்கப்பட்டது