ஆணிப்பொன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

ஆணிப்பொன், பெயர்ச்சொல்.

  1. உயர்ந்த பொன் (தங்கம்), உயர்ந்த மாற்றுப்பொன் (பொன்னின் தரத்தை மதிப்பிடப் பயன்படும் ஒப்பீட்டுப் பொன்)
மொழிபெயர்ப்புகள்
  1. good quality gold , used as a reference ஆங்கிலம்
  2. ...இந்தி
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)

மாணிக்கங் கொண்டு குரங்கெறி வொத்திரு ளோடுமுட்டி
ஆணிப்பொன் னன்ன சுடர்படு மாலை, உலகளந்த
மாணிக்கமே! என்மரகதமே! மற்றொப் பாரையில்லா
ஆணிப்பொன்னே,அடி யேனுடை யாவி யடைக்கலமே.

(ஒன்பதாம் திருமொழி 2562)


(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---ஆணிப்பொன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆணிப்பொன்&oldid=900292" இலிருந்து மீள்விக்கப்பட்டது