ஆணிமுத்து
பொருள்
ஆணிமுத்து, பெயர்ச்சொல்.
- உயர்தரமான முத்து, முதல்தரமான முத்து
மொழிபெயர்ப்புகள்
- top quality pearlஆங்கிலம்
- ...இந்தி
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
ஆரறிவா ருன்மகிமை ஆணிமுத்து தாயாரே
அண்ட புவனமெல்லாம் அம்மா வுனைத் தொழுவார்
- (மாரியம்மன் தாலாட்டு)
ஆலங்கட்டி மாமழையாம் ஆணிமுத்து பூமழையாம்
- (திரைப்படப் பாடல், படம்: எழுதாத சட்டங்கள்)
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஆணிமுத்து--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற