ஆப்தன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

ஆப்தன்(பெ)

  1. நெருங்கிய நண்பன், நேசன்
  2. நம்பத் தகுந்தவன்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. intimate friend
  2. trustworthy person, one whose words are believable
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---ஆப்தன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

ஆப்தம், நண்பன், விசுவாசி, சிநேகிதன், தோழன், ஆப்தம், காதலன், நேசன்

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆப்தன்&oldid=1039857" இலிருந்து மீள்விக்கப்பட்டது