ஆரோக்கியம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
  • (பெ) ஆரோக்கியம்
  1. உடல் நலம்
  2. நோயற்ற நிலை
மொழிபெயர்ப்புகள்
  1. health, condition of the body/mind
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. அவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளார் (he is in good health)
  2. ஆரோக்கியம் எனும் சொல் தமிழ்ச்சொல் அன்று.
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆரோக்கியம்&oldid=1967761" இலிருந்து மீள்விக்கப்பட்டது