ஆர்வலித்தல்
==[தொகு]
- அன்புகூர்தல். சிந்தையார வார்வலித்து (தேவா. 997, 5).
மொழிபெயர்ப்புகள்[தொகு]
ஆங்கிலம்
- to be extremely kind, affectionate
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஆர்வலித்தல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி