ஆறனை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


'தாயனையும் ஆறனையும்"
பொருள்

ஆறனை, பெயர்ச்சொல்.

  1. பிறப்புரிமைச் செய்தியை மொழிமாற்றி, கலச் செயற்பாட்டுக்கான கட்டளைகளை வழங்கும் வேதியியல் பதார்த்தம்
  2. தாயனைக்குப் பதிலாக, "யூராசில்" எனும் உப்புமூலத்தையும், ரைபோசு வெல்லத்தையும் கொண்டது.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம் :
  1. RNA
  2. Ribo Nucleic Acid
பயன்பாடு

தூது-ஆறனை (mRNA), காவு-ஆறனை (tRNA), இறை-ஆறனை (rRNA) என்பன ஆறனையின் முக்கியமான மூன்று தொழிற்பாட்டு வடிவங்கள் ஆகும்.


விளக்கம்
  • மரபுத் தரவுகளைப் பிரதியெடுத்து, தன்னூடாகக் கடத்தி ஆற்றுப்படுத்துவதாலும் (ஆறு+அன்ன = ஆறனை) ஆர்.என்.ஏ என்பதன் ஒலிப்பொற்றுமை கருதியும் "ஆறனை" எனப்பட்டது.


 :ஆர்என்ஏ - தாயனை - டீஎன்ஏ - [[]] - [[]] - [[]]

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆறனை&oldid=1289937" இலிருந்து மீள்விக்கப்பட்டது