ஆலித்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

ஆலித்தல் வினைச்சொல் .

  1. ஆரவாரம் செய்தல்
  2. ஒலித்தல்
மொழிபெயர்ப்புகள்
  1. ...ஆங்கிலம்
  1. To make a sound, roar
  1. ...இந்தி
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • (இலக்கியப் பயன்பாடு)
"ஓடுவார், விழுவார், உவந்து ஆலிப்பார்,
நாடுவார் ... "
நூல்: நாலாயிரம் திவ்யப் பிரபந்தம் பாடியவர்: பெரியாழ்வார்
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---ஆலித்தல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆலித்தல்&oldid=998487" இலிருந்து மீள்விக்கப்பட்டது