ஆழியான்
தமிழ்[தொகு]
ஒலிப்பு
(கோப்பு) |
ஆழியான், பெயர்ச்சொல்.
பொருள்[தொகு]
விளக்கம்[தொகு]
- திருமாலின் பஞ்சாயுதங்களில் ஒன்று சுதர்சனம் என்னும் சக்கரம்...சக்கரத்தைத் தமிழில் ஆழி என்பர்...ஆகவே ஆழியை உடையவராதலால் திருமால் ஆழியான் எனப்படுகிறார்.
மொழிபெயர்ப்புகள்[தொகு]
ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஆழியான்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி