ஆவ
- இரக்கக்குறிப்பு. நாயினேனை யாவ வென் றருளுநீ (திருவாச. 5, 74).
- அபயக்குறிப்பு. நஞ்ச மஞ்சி யாவ வெந்தாயென் றவிதாவிடு நம்மவர் (திருவாச. 5, 4).
மொழிபெயர்ப்புகள்[தொகு]
ஆங்கிலம்
- an exclamationexpressive of pity
- an exclamationexpressive of distress
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +