இடங்கொள்ளுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • இடங்கொள்ளுதல், பெயர்ச்சொல்.
  1. வியாபித்தல்
    (எ. கா.) இடங்கொள் சமயத்தை யெல்லாம் (திவ்.திருவாய்.5,2.4)
  2. இடம்பற்றுதல்
    (எ. கா.) சாது மருண்டால் காடு இடங்கொள்ளாது
  3. விசாலமாதல்.
    (எ. கா.) இடங்கொள் பூதலம் (நைடத.நகரப்.16) வசிக்குந்தானமாகக் கொள்ளுதல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To spread from place to place
  2. To have sufficient room
  3. To be spacious, vast, capacious To take up one's abode in to accept, as residence to occupy, as one's residence



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இடங்கொள்ளுதல்&oldid=1209175" இலிருந்து மீள்விக்கப்பட்டது