இடம்பண்ணுதல்
தமிழ்[தொகு]
பொருள்[தொகு]
- இடம்பண்ணுதல், பெயர்ச்சொல்.
- பூசை உணவு முதலியவற்றிற்கென்று இடத்தைச் சுத்திசெய்தல் (பேச்சு வழக்கு)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- To purify a place by daubing it with cowdung solution, as for worship, or by water before spreading the leaf for meal
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +