இடுக்கம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • இடுக்கம், பெயர்ச்சொல்.
  1. ஒடுக்கம்
  2. துன்பம்
    (எ. கா.) சொர்க்கத்த ரிடுக்கங் கெட (திருப்பு.419)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Closeness, narrowness of space
  2. Affliction, distress, trouble


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

சொல்வளம்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=இடுக்கம்&oldid=1283343" இலிருந்து மீள்விக்கப்பட்டது