இட்டேற்றம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • இட்டேற்றம், பெயர்ச்சொல்.
  1. பொய்யாகக் குற்றஞ்சாட்டுகை.
    (எ. கா.) இப்படி இட்டேற்றம்பேசுவ தாகாது. (பேச்சு வழக்கு)
  2. கொடுமை
    (எ. கா.) ஏனிப்படி இட்டேற்றம் பண்ணுகிறாய்? (J.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. False accusation
  2. Tyranny, cruelty, injustice


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இட்டேற்றம்&oldid=1208845" இலிருந்து மீள்விக்கப்பட்டது