இந்தனம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இந்தனம் (பெ)

  • விறகு
பொருள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. fuel, firewood - விறகு
விளக்கம்
  • 'வெந்தழர்க்கவரே இந்தனமாகுக' - மனோன்மணீயம்
பயன்பாடு
  • இந்தனத்திற்றீ (வேதா. சூ. 154).

ஆதாரங்கள் ---இந்தனம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

S

"https://ta.wiktionary.org/w/index.php?title=இந்தனம்&oldid=1322122" இலிருந்து மீள்விக்கப்பட்டது